thoothukudi சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டம் நமது நிருபர் மே 7, 2025 சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.